Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க தனிப்படை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகை, பணம் திருட்டு: தப்பி ஓடிய உறவினரை பிடிக்க கடலூர் விரைந்தது தனிப்படை
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கனகராஜ் (76). சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஞானமணி (72). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. முதுமை காரணமாக இவர்கள், தங்களை பார்த்துக்கொள்ள, கடலூரைச் சேர்ந்த தனது உறவினர் கனகசண்முகம் என்பவரை வேலைக்கு அமர்த்தினர். அவருக்கு மாதம்ரூ.30 ஆயிரம் ஊதியம் தரப்பட்டது.

இந்நிலையில், முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் கனகராஜ் காலமானார். இதனால், ஞானமணி தேவையான அனைத்து விதமான உதவிகளையும் கனகசண்முகம் செய்து வந்தார். இந்நிலையில், அவர் வேலையிலிருந்து திடீரென நின்றுவிட்டார். அவரது நடவடிக்கையால் சந்தேகப்பட்ட ஞானமணி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சோதித்துப் பார்த்தார்.

.

Tags: அரசஉறவனரஓடயஓயவபறறகடலரதபபதரடடதனபபடநகபடககபணமபவனமரததவரவடடலவரநதத
Previous Post

நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரவில்லை: – இபிஎஸ்

Next Post

அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமம்…! வருடக்கணக்கில் கோரிக்கை வைக்கும் மக்கள்..! – கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமம்…! வருடக்கணக்கில் கோரிக்கை வைக்கும் மக்கள்..! – கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்.

அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமம்...! வருடக்கணக்கில் கோரிக்கை வைக்கும் மக்கள்..! - கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In