கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக! | raid at dmk former minister kn nehru house in trichy
ஏற்கெனவே, கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று சோதனை நடத்தப்படுவது தெரிந்ததும், தில்லை...









