Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து – 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து - 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையில் சென்ற பள்ளி வேனில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனில் இருந்த 14 மாணவர்கள் வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் பிரபல சி.பி.எஸ்.இ தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று (அக்.26) காலை பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. இதில் 14 மாணவர்கள் இருந்தனர்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பள்ளி வேனின் முன்புறத்தில் இருந்து லேசான புகை ஏற்பட்டது. பின்னர் புகை வேகமாக பரவியதால் பேருந்தில் இருந்த மாணவர்களை ஓட்டுநர் முருகன் பாதுகாப்பாக கீழே இறக்கினார். இதையடுத்து, சிறிது நேரத்தில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும், தீ மளமளவென பரவியது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

பின்னர் இது குறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில் தனியார் பள்ளி வேனின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமானது. பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: அரகஎரநதசதமபரமபததரமகபளளபறறமடபமணவரகளவபததவன
Previous Post

திருமண பதிவிற்காக மாற்றுத்திறனாளியை 2 மாடி ஏற விட்ட பதிவாளர்..!

Next Post

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 8 இந்திய முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு..! – ரகசியத்தை அம்பலப்படுத்தும் கத்தார்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 8 இந்திய முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு..! – ரகசியத்தை அம்பலப்படுத்தும் கத்தார்..

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 8 இந்திய முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு..! - ரகசியத்தை அம்பலப்படுத்தும் கத்தார்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In