Tag: வபதத

இந்தியாவில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள் : பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ஆந்திர ரயில் விபத்தை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரில் ...

Read more

ரேஷன் அரிசி கடத்தல் வேன் கவிழ்ந்து விபத்து: 3.5 டன் அரிசி பறிமுதல்; கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டுநர் கைது

கும்மிடிப்பூண்டி: சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வேன், கும்மிடிப்பூண்டி அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்; ...

Read more

ஆந்திரா ரயில் விபத்து | முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ...

Read more

சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து – 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையில் சென்ற பள்ளி வேனில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனில் இருந்த 14 மாணவர்கள் வெளியேறியதால் அனைவரும் ...

Read more

ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து: 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்

ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று சிறுவர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ...

Read more

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்து – 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று (அக்டோபர் 23) ...

Read more

ஜார்க்கண்ட் | எருமை மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 16 வயது சிறுவனை 4 பேர் தாக்கியதில் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி உள்ளது. இதனால் 16 வயது சிறுவனை நான்கு பேர் தாக்கியதில் ...

Read more

சாலையில் விளக்கு எரியாததால் விபத்து: பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவு

மதுரை: மதுரையில் தெரு விளக்கு எரியாததால், சாலை தடுப்பில் கார் மோதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க, மதுரை மாநகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read more

கார் மீது லாரி மோதி விபத்து: திருச்செங்கோடு இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் - திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் பூபாபலன் (22), ...

Read more

கடலூர் | சிப்காட் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து. இந்த விபத்து காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல். தனியார் ரசாயன தொழிற்சாலையின் ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.