Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலை – முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலை - முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் ஆதிமூலம்(30). இவர் மனைவி சுதா(27). இவர்களின் 7 வயது மகன் கடத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவர் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 16-ம் தேதி மாலை வீட்டுக்கு அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமானார். எனவே, சிறுவனின் பெற்றோரும், உறவினரும் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவன் சடலமாகக் கிடப்பது நேற்று (ஜூலை 18) மாலை தெரிய வந்தது. கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட நிலையில் தொட்டியில் சிறுவனின் சடலம் கிடந்தது. கிருஷ்ணாபுரம் போலீஸார் தருமபுரி தீயணைப்பு துறையினரை வரவழைத்து சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

முன்விரோதத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

Tags: அரகஎனகரணமகலசறவனதரமபரபலஸமனவரதமவசரணவயத
Previous Post

கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு

Next Post

ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 19, 2023 புதன்கிழமை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 08, 2023 சனிக்கிழமை

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 19, 2023 புதன்கிழமை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In