தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ திராவிட தலைவர்களே காரணம்: அமைச்சர் மெய்யநாதன்
ராமநாதபுரம்: ‘நாட்டிலேயே தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழ திராவிட தலைவர்கள்தான் காரணம்’ என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், கருணாநிதி நூற்றாண்டு ...
Read more









