Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. “பாதுகாக்க உறுதியேற்போம்” முதல்வர் ட்வீட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 29, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழகத்தில் புலிகள் எண்ணிகை அதிகரித்துள்ளது.. “பாதுகாக்க உறுதியேற்போம்” முதல்வர் ட்வீட்
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது என்றும் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காடுகளின் காவலன் என்று அழைக்கப்படும் விலங்கு புலி.

இந்தியாவின் தேசிய விலங்காகவும் அறிவிக்கபப்ட்டு புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் இருந்து புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உலகில் மொத்தம் வசிக்கும் புலிகளில் 75 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன.

இந்தியாவில் புலிகள் அதிகம் வசிப்பது மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான். புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 1 சொல்.. அசிங்கப்படுத்திய அமித்ஷா.. ஸ்டாலின் காதுக்கு போன மேட்டர்.. மேஜர் முடிவெடுக்கிறார் முதல்வர் இந்த நிலையில் தான், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் எனப்பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

ஆர்.டி.ஐயில் தகவல் கேட்டதுக்கு அதிகாரி செய்த சம்பவம்.. 40 ஆயிரம் பக்கம்.. அதிர்ந்து போன நபர்!

Next Post

இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்

இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In