ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தல்- சில மணி நேரங்களில் 7 பேரை கைது செய்த போலீஸ்
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தப்பட்டதாக அவரது தாய் கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கோயம்பேடு போலீஸார் 7 பேரை கைது ...
Read more









