நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பலி!
திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் ...
Read more









