Tag: tamilan

ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தல்- சில மணி நேரங்களில் 7 பேரை கைது செய்த போலீஸ்

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் சிறை சென்றவர் கடத்தப்பட்டதாக அவரது தாய் கோயம்பேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கோயம்பேடு போலீஸார் 7 பேரை கைது ...

Read more

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி.. அப்துல் கலாம்.. விவேகானந்தர் என் பாக்கியம்.. அமித்ஷா தமிழில் ட்வீட்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்தையும் வழிபட்டார். ராமேஸ்வரம் கோவிலில் ...

Read more

குக் வித் கோமாளி சீசன் 4.. கடைசி நேரத்தில் மாறிய டைட்டில் வின்னர்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று இறுதி நாளுக்கான நிகழ்ச்சி நடந்து முடிவடைந்து இருக்கிறது. இன்றைய நிகழ்ச்சி 5:00 மணி நேரம் தொடர்ச்சியாக ...

Read more

“இந்தியா”வுக்கு நோ.. 2024 தேர்தலிலும் மோடிக்கு கை கொடுக்கும் குஜராத்.. கருத்துக் கணிப்பில் தகவல்

அகமதாபாத்: மோடியின் பாஜக அரசை வீழ்த்த "இந்தியா" கூட்டணி பலத்த வியூகம் வகுத்து வருகிறது. எனினும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜகவே அனைத்து தொகுதிகளையும் மீண்டும் ...

Read more

ரூ.20 லட்சம் லஞ்சம்? தேனி அரசு மருத்துவ கல்லூரி டீன் சஸ்பெண்ட்

தேனி: கேண்டீனுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்காக ஒப்பந்தரார் மாரிமுத்து என்பவரிடம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் ரூ. 20 லட்சம் லஞ்சம் ...

Read more

ரூ.1000! யாருக்கு எல்லாம் கிடைக்காது! எ.வ.வேலு தந்த முக்கிய விளக்கம்

திருப்பத்தூர்: ஆம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ. வேலு உரிமை தொகை குறித்தும் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்காது என்பது குறித்தும் சில முக்கிய ...

Read more

அரசு மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்.. கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா கைது

சென்னை: கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக அரசு மருத்துவரிடம் ரூ. 12 லஞ்சம் கேட்ட புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா ...

Read more

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. 20 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்.. மனித வெடிகுண்டு தாக்குதலா?

இஸ்லமபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக ...

Read more

அடடே! அமெரிக்க அதிபர் ரேஸில் இணைந்த 3ஆவது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்திய-அமெரிக்க இன்ஜினியரான ஹிர்ஷ் வர்தன் சிங், இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ...

Read more

மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் “நுழைந்த” உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் ட்ரோன் தாக்குதல் காரணமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்தாண்டு ...

Read more
Page 1 of 46 1 2 46

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.