Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பட்டியலின மக்கள் கோயிலில் வழிபட எதிர்ப்பு – மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 13, 2023 - Updated on August 14, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருவாரூர் அருகே பட்டியலின மக்கள் கோயிலில் வழிபட எதிர்ப்பு - மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவாரூர்: திருவாரூர் அருகே பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அரசவனங்காடு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதில், அந்த ஊரில் வசிக்கும் பட்டியலின மக்கள் பங்கேற்கக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன், கோட்டாட்சியர் சங்கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, திருவிழாவை நிறுத்திய கோட்டாட்சியர் சங்கீதா, அந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் என அறிவித்தார்.

இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், காவல்துறை அனுமதி பெறாமலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பட்டியலின மக்கள் 35 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

Tags: அரகஈடபடடஎதரபபகயலலதரவரரபடடயலனபதவபரமககளமதமறயலலவழககவழபட
Previous Post

அசோக்குமார் கொச்சியில் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை, சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவருமா?

Next Post

அரசுக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை –  பேரவைத் தலைவர் எச்சரிக்கை 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரி | அரசுக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை -  பேரவைத் தலைவர் செல்வம் எச்சரிக்கை 

அரசுக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை -  பேரவைத் தலைவர் எச்சரிக்கை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In