Tag: எதரபப

வணிக மனைகளுக்கான வழிகாட்டு மதிப்பை உயர்த்த அரசு திட்டம்? – வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை: வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ...

Read more

நியோ மேக்ஸ் வழக்கில் நீதிபதி ஆணையம் அமைக்க அரசு எதிர்ப்பு; முதலீட்டாளர் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நியோ - மேக்ஸ் மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியோ-மேக்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலை ...

Read more

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் 7 இந்திய உணவுகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவை இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் கடைபிடிக்காத ஒன்று. இதனால் நீரிழிவு உள்ளிட்ட பல வியாதிகள் வயது வித்தியாசம் ...

Read more

பட்டியலின மக்கள் கோயிலில் வழிபட எதிர்ப்பு – மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் ...

Read more

டெல்லி சேவைகள் சட்ட திருத்த மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு: கேஜ்ரிவால் நன்றி தெரிவித்து கடிதம்

சென்னை: "ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் ...

Read more

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள்

புதுடெல்லி: “ சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரிவிதிப்பதற்கான பரிந்துரைகள், தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு முரணாக இந்த ...

Read more

மருத்துவப் படிப்பில் அடுத்த அணுகுண்டு: மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு – ஏன்?! |Central Govt announced Common MBBS counselling: Tn State against – why?

`பாதகம்!' - எதிர்க்கும் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்:எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர், அ.தி.மு.க``தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது ...

Read more

கும்பாபிஷேகத்துக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு; சீர்காழியில் பலர் கைது!

முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.