Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
• Login
• Home
• அரசியல் செய்திகள்
• தமிழ்நாடு செய்திகள்
• சமீபத்திய செய்திகள்
• டிரெண்டிங் செய்திகள்
• ஹாட்ஸ்டார்
• Home
• அரசியல் செய்திகள்
• தமிழ்நாடு செய்திகள்
• சமீபத்திய செய்திகள்
• டிரெண்டிங் செய்திகள்
• ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

8 years of Baahubali : 'பாகுபலி.. பாகுபலி’ … எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி ஊரே கொண்டாடிய படம்.. 8 ஆண்டுகள் நிறைவு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
8 years of Baahubali : 'பாகுபலி.. பாகுபலி’ … எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி ஊரே கொண்டாடிய படம்.. 8 ஆண்டுகள் நிறைவு..!
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்துள்ள எஸ்.எஸ். ராஜமௌலியின், ‘பாகுபலி – தி பிகினிங்’ படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான படம்

2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி ‘பாகுபலி: தி பிகினிங்’ படம் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர்.. இல்லை இல்லை..வாழ்ந்திருந்தனர் என சொல்லலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியானது என்றால் யாராலும் நம்ப முடியாது.

காட்சிக்கு காட்சி பிரமாண்டம்

நான் ஈ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமாகி இருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி. அப்படியான நிலையில் அவரின் படம் என்பதால் என்டெர்டெயின்மென்ட் கேரண்டீ என தியேட்டருக்குள் நுழைந்த மக்களுக்கு காட்சிக்கு காட்சி பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னார். குறிப்பாக பல்வாள்தேவன் (ராணா) சிலையை இழுக்க மக்கள் நிலைதடுமாறு போது பிரபாஸை பார்த்த தொழிலாளி, ‘பாகுபலி.. பாகுபலி’ என பெயரை உச்சரிப்பார். அதைக்கேட்டு மக்கள் அனைவரும் பாகுபலி பெயரை சொல்ல ராணா டென்ஷனாவார். நமக்கே யாருப்பா அந்த பாகுபலி என்ற எதிர்பார்ப்பு எழுந்து விடும்.

படத்தின் கதை

மகிழ்மதியின் அரசன் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்) தான் தன்னுடைய அப்பா என பழங்குடியின தம்பதியினரிடம் வளரும் மகேந்திர பாகுபலிக்கு (இன்னொரு பிரபாஸ்) தெரிய வரும். அதேசமயம் தனது அப்பா கொல்லப்பட்டார் என்ற செய்தியும், அம்மா சிறை பிடிக்கப்பட்டுள்ள தகவலும் கண்டு அதிர்ச்சியடைகிறார். ஆனால் அரசன் அமரேந்திர பாகுபலி தன்னால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை கட்டப்பா (சத்யராஜ்) தெரிவிக்கிறார். அவர் ஏன் பிரபாஸை கொன்றார்? என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிவுக்கு வரும். இரண்டு ஆண்டுகளாக பின் 2017 ஆம் ஆண்டு இந்த கேள்விக்கு விடை கிடைத்தது. பாகுபலி 2 (தி கன்க்ளூஷன்) வெளியாகியிருந்தது.

இந்திய சினிமாவின் மணிமகுடம்

இந்திய சினிமாவின் மணிமகுடம் என கொண்டாடப்படும் பாகுபலி படத்தின் 2 பாகங்களும் ரசிகர்களிடம் இன்றளவும் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. அதேசமயம் முதல் பாகத்தை விட  2ஆம் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் படங்கள் இந்திய சினிமாவில் பேன் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த பாகம் ரூபாய் 600 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. மேலும் தேசிய விருது, ஃபிலிம்ஃபேர்  விருதுகள், அதிக வசூல் செய்த டப்பிங் படம் என ஏகப்பட்ட சாதனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

Tags: aiadmk attacks bjpannamalai bjpannamalai bjp latest speechannamalai bjp vs dmkannamalai dmk filesannamalai ips bjpannamalai newsannamalai vs dmkannamalai vs stalinbjp annamalaibjp k annamalaibreaking newsbreakingnewscategory= newschennaiCoimbatorecoviddmkdmk files annamalaidmk files annamalai videoelectionenglish newsIndiaj sam daniel stalinkaraikallatest newslive newsmemesmk stalinndtv live 24x7 english newsNewsnewsupdateonlinereporter= j sam daniel stalinTamiltamil nadu bjptamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgrouptop news
Previous Post

நர்சிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சீவலப்பேரியில் தந்தை, மகன் கைது

Next Post

வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 16 போ் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 16 போ் பலி

வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 16 போ் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

• About
• Advertise
• Privacy & Policy
• Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
• Home
• அரசியல் செய்திகள்
• தமிழ்நாடு செய்திகள்
• சமீபத்திய செய்திகள்
• டிரெண்டிங் செய்திகள்
• ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In