Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முக்கிய துறைகளில் அதிகாரிகள் நியமனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தமிழ்நாட்டில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முக்கிய துறைகளில் அதிகாரிகள் நியமனம்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Vigneshkumar
Published: Saturday, July 8, 2023, 22:09 [IST]
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகச் சமீபத்தில் தான் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில், ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இப்போது மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலமும், பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர் விழி, மதுவிலக்கு துறை சிறப்புச் செயலாளராகச் சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராகக் கலையரசன், நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர்விழி ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும் பரபரப்பு! தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவன இயக்குநர் தீபக் பிரசாத் அதிரடி கைது.. தீவிர விசாரணை
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Various IAS officers transferred. Tamilnadu govt transfers IAS officers
Story first published: Saturday, July 8, 2023, 22:09 [IST]

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அவசரச் சட்டம்: காங்கிரஸ் நிலைப்பாட்டிற்காக கேஜரிவால் காத்திருப்பு

Next Post

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை 

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In