Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொடைக்கானல் அருகே கடமான் வேட்டை:  மூன்று பேர் கைது 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கொடைக்கானல் அருகே கடமான் வேட்டை:  மூன்று பேர் கைது 
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பெரும்பாறையில் கடமானை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து, 5 ஏர்கன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக் காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி ஆகியோர் நேற்று (மே 23) இரவு ரோந்து சென்றனர். நேர்மலை பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டிக் கொண்டு சுற்றித்திரிந்தனர்.

.

Tags: அரககடககனலகடமனகதபரமனறவடட
Previous Post

’ஜிடிபி வளர்ச்சியில் விரைவில் சிங்கப்பூரை தமிழ்நாடு விஞ்சும்’ சிங்கப்பூர் அமைச்சர் பேச்சு

Next Post

“2026-க்குப் பின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்”- குலாம் நபி ஆசாத்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"2026-க்குப் பின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்"- குலாம் நபி ஆசாத் |After 2026 the parliamentary seats will need to be augmented, says ghulam nabi azad

"2026-க்குப் பின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்"- குலாம் நபி ஆசாத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In