”நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல’’: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற சமூக ...
Read more








