Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ஆளுநர் நினைப்பதைச் செய்வதற்கான ஆட்கள் நாங்கள் அல்ல!" – கனிமொழி எம்.பி காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``ஆளுநர் நினைப்பதைச் செய்வதற்கான ஆட்கள் நாங்கள் அல்ல!" - கனிமொழி எம்.பி காட்டம்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்துக்கு ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று. அந்தப் பதவியை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன நினைக்கிறாரோ அதை நாம் பேச வேண்டும் என்று கருதுகிறார். ஆனால், அதற்கான ஆள் நாங்கள் இல்லை. தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதை அவர் விரைவில் உணருவார்.

கனிமொழி

ஓர் அமைச்சர் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முதல்வர் மட்டும்தான் முடிவுசெய்வார். ஆளுநர் இதில் தலையிட முடியாது. தேவையற்ற காரணங்களைக் கூறி தி.மு.க ஆட்சிமீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுநர் ரவி முயல்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து செங்கோலை எடுத்துச் சென்றால், கோலோச்சி விடமுடியும் என சிலர் நினைக்கிறார்கள். அது பகல் கனவாக இருக்கும்” என்றார்.

.

Tags: அலலquotஆடகளஆளநரஎம.ப..கடடமகனமழசயவதறகனநஙகளநனபபதச
Previous Post

Crime: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்..திட்டம் தீட்டி மனைவி செய்த பயங்கரம்-wife arrested for brutally killed his husband near thanjavur

Next Post

அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்.. அடுத்தடுத்து 5 நிலநடுக்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்.. அடுத்தடுத்து 5 நிலநடுக்கம்!

அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்.. அடுத்தடுத்து 5 நிலநடுக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In