Tag: தககதல

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்கள் வீசி தாக்குதல்: பின்னணியில் சமூக விரோதிகள் : முத்தரசன் காட்டம்.

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலின் பின்னணியைக் கண்டறிந்து ...

Read more

தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

சென்னை: தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை ...

Read more

இந்து முன்னணி பிரமுகர், எஸ்ஐ மீது தாக்குதல் – நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இந்து முன்னணி பிரமுகர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் ...

Read more

“புதுச்சேரியில் ரவுடிகள் ராஜ்ஜியம்; மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரிப்பு” – காங்கிரஸ் எம்.பி.

புதுச்சேரி: “புதுச்சேரி முழுக்க மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரித்து ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. ரவுடிகள் பலருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற ...

Read more

பேருந்தை மறித்து தாக்குதல் – 4 சிறுவர் உட்பட 7 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கடந்த 7-ம் தேதி நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தை சணல்குமார் (50) என்பவர் இயக்கினார். நடத்துநராக தனசேகர் (50) இருந்தார். வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே, ...

Read more

மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் மீது சரமாரி தாக்குதல் – பெங்களூரூ மருத்துவமனையில் அனுமதி

மதுரை: மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி மீது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ...

Read more

என்ன கொடுமையடா சாமி..மாணவரின் பாட்டி மீது தாக்குதல் – கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

  கரூர்: கரூர் அருகே பட்டியலின மாணவர், அவரது பாட்டியை தாக்கிய கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கரூர் ...

Read more

கட்டபஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தபோதே… 3 பேரை சரமாரியாக வெட்டிய பாஜக பிரமுகர்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் சதீஷ் என்பவருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதில் பஞ்சாயத்து செய்ய ...

Read more

செல்போனில் பேசியபடி பைக் ஓட்டியதை கண்டித்த பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்..

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக பட்டதாரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). சென்னை மாநகர அரசுபேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ...

Read more

பாத யாத்திரையில் ஆளும் கட்சி தொண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! போலீஸார் தடியடி!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரின் நடத்திய பாதயாத்திரையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.