Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாத யாத்திரையில் ஆளும் கட்சி தொண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! போலீஸார் தடியடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாத யாத்திரையில் ஆளும் கட்சி தொண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! போலீஸார் தடியடி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரின் நடத்திய பாதயாத்திரையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அடிக்கடி மோதல், தகராறு, வன்முறைகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, ஏலூர் மாவட்டம் முஜிமேடு பகுதியில் பாதயாத்திரை சென்ற போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. அண்மைக்காலமாக தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகிறது நினைவில் கொள்ளத்தக்கது.

.

Tags: ஆளமகடசகலவறதககதலதடயடதணடரகளபதபலஸரயததரயல
Previous Post

திருச்சியில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: தம்பதி உட்பட 3 பேர் கைது

Next Post

தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம்… இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்… திருவாரூரில் முதல்வர் பேச்சு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம்... வரும் தேர்தல் வென்று இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்... திருவாரூரில் முதல்வர் பேச்சு!

தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம்... இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்... திருவாரூரில் முதல்வர் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In