Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிர்ச்சி… இந்திய சைபர் கிரைம் போலீஸ் பெயரில் மோசடிக் கும்பல்… அலர்ட் செய்த காவல் துறை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிர்ச்சி... இந்திய சைபர் கிரைம் போலீஸ் பெயரில் மோசடிக் கும்பல்... அலர்ட் செய்த காவல் துறை!
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பல் ஓன்று குழந்தைகள் ஆபாச வீடியோவை பார்ப்பதாகவும், அவற்றை வைத்திருப்பதாகவும், கூறி உங்கள் கணினியின் ஐ.பி முகவரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் விசாரணை பட்டியலில் உள்ளதாக தெரிவித்து நோட்டீஸ் அனுப்பி மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது.

அதில் நோட்டீஸ் அனுப்பிய 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கும் வகையிலும், உடனடியாக தொடர்புகொள்ளா விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போலியான நோட்டீஸை மெயில் மூலமாக அனுப்பி பணம் பறித்து மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

.

Tags: அதரசசஅலரடஇநதயகமபலகரமகவலசபரசயததறபயரலபலஸமசடக
Previous Post

நூல் பண்டல்கள் வாங்கி ரூ.81.16 லட்சம் மோசடி: கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது

Next Post

செ பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

செ பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In