- பெங்களூர்: லோக்சபா தேர்தல் வியூகம் வகுப்பதற்காக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் இன்று காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.
- இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
- பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டனர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன் வருகை எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- பெங்களூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கவில்லை முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருக்கு செல்கிறார் 24 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு பெங்களூருவில் இன்று தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்பு ஆம் ஆத்மி கட்சி சார்பாக அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்பு காங்கிரஸ் – ஆம் ஆத்மி மோதலால் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் குழப்பம் நிலவியது டெல்லி மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவால் 2 கட்சிகளுக்கும் சமரசம் ஏற்பட்டது 2024 நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் இன்று நடைபெறுகிறது பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன எதிர்க்கட்சி தலைவர்களின் தனித்தனி உருவப்படங்களை கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்பு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்பு காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர் பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது எதிர்க்கட்சி தலைவர்களின் தனித்தனி உருவப்படங்களை கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன 2024 நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் இன்று நடைபெறுகிறது டெல்லி மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவால் 2 கட்சிகளுக்கும் சமரசம் ஏற்பட்டது காங்கிரஸ் – ஆம் ஆத்மி மோதலால் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் குழப்பம் நிலவியது ஆம் ஆத்மி கட்சி சார்பாக அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்பு பெங்களூரில் இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்பு பெங்களூருவில் இன்று தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் 24 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கவில்லை எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- பெங்களூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டனர் சோனியா காந்தி, ராகுல் காந்தி .

