Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்கை பாலியல் பலாத்காரம்… தடுத்த மாணவர் அடித்துக்கொலை… 5 பேர் கொண்ட கும்பல் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தங்கை பாலியல் பலாத்காரம்... தடுத்த மாணவர் அடித்துக்கொலை... 5 பேர் கொண்ட கும்பல் கைது
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்தரபிரதேச மாநிலம், கேரி காவல் நிலையப் பகுதியில் உள்ள புரா தத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரயாக்ராஜ். இவர், அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக பள்ளியில் சில மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், மாணவர் பிரயாக்ராஜ் தனது சகோதரியுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது, மாணவரின் சகோதரியை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க முயன்ற மாணவரை மரக்கட்டையால் மண்டையில் அடித்தனர். இதில், மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்றது.

.

Tags: அடததககல..கணடகதகமபலதஙகதடததபரபலதகரம..பலயலமணவர
Previous Post

ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

Next Post

இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த மாநகர காவல்துறை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை | இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த மாநகர காவல்துறை

இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த மாநகர காவல்துறை

Comments 1

  1. ராஜா லிங்கம் சென்னை says:
    3 years ago

    தனது தங்கைக்கு ஏற்படும் அவமானத்தை தடுக்கும் வகையில் எதிர்த்து போரா டி உயிரை விட்ட அந்த மாணவன் சிறந்த சகோதரன் சி றந்த மாணவன் ஒரு வீர இளைஞன் ஆவான் எதிராளிகளை எதிர்த்துப் போராடிய இவனே ஒரு வீர இளைஞன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In