Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், உலகிற்கே வழிகாட்டலாம்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், உலகிற்கே வழிகாட்டலாம்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லக்னோ: உத்தரப் பிரதேச சுகாதார தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத், திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், சிறந்த முடிவுகளை வழங்கி உலகிற்கே வழிகாட்டலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “உலக அளவில் அமெரிக்காவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகும். ஆனால், கொரோனா தொற்று காலத்தில் அமெரிக்காவை விட உயிரிழப்பு குறைவு. இதற்கு காரணம் சிறப்பான திட்டமிடலும், அதற்கான திறமையும்தான். இவை இரண்டும் இருந்தால் உலகத்திற்கே நம்மால் வழிகாட்ட முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுதான் உத்தரப் பிரதேசம்.கொரோனா தொற்று காலத்தில் நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி விநியோகித்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான். இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளுக்கும் நாம் தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல அமெரிக்காவால் செய்ய முடியாத விஷயங்களை கூட நாம் சிறப்பாக செய்து வருகிறோம்.

நாம் இன்னும் கூடுதல் முயற்சி எடுத்தால் இந்தியாவின் தலைவிதியையே தலைகீழாக மாற்றிவிடலாம்” என்று கூறியுள்ளார்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

பொது சிவில் சட்டம், தமிழகம் புறக்கணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடிவு – திமுக எம்பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

Next Post

பாலியல் வன்கொடுமையால் சிறுமி தற்கொலை; பள்ளி தாளாளருக்கு ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலியல் வன்கொடுமையால் சிறுமி தற்கொலை; பள்ளி தாளாளருக்கு ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமையால் சிறுமி தற்கொலை; பள்ளி தாளாளருக்கு ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In