Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம்! இன்று குண்டுவெடிப்பு சதி.. கைதான 5 பேரும் பயங்கரவாதிகளா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம்! இன்று குண்டுவெடிப்பு சதி.. கைதான 5 பேரும் பயங்கரவாதிகளா?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூர்: பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக 5 பேரை பெங்களூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சதி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:

பெங்களூர் நகரில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதி திட்டம் தீட்டியதாக சையத் கஹெல், உமர், ஜானித், முதாசிர், ஜாஹித் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செயயப்பட்ட 5 பேரும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் 5 பேரும் 2017ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல் கிடைத்தது.

கைதான 5 பேரிடம் இருந்து வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என தெரிகிறது. வேறு எங்கெல்லாம் இவர்களது டீம் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏற்கெனவே வேறு எங்காவது குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவோம்: ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துச் செய்தியில் முதல்வர் உறுதி

Next Post

கோவை சரக டிஐஜி தற்கொலை விவகாரம்: அவதூறு கருத்து தெரிவித்த இருவரிடம் விசாரணை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை சரக டிஐஜி தற்கொலை விவகாரம்: அவதூறு கருத்து தெரிவித்த இருவரிடம் விசாரணை

கோவை சரக டிஐஜி தற்கொலை விவகாரம்: அவதூறு கருத்து தெரிவித்த இருவரிடம் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In