Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எதிர்நீச்சல்.. பர்ஹானா அணியில் ஞானம்.. இனி நடக்கப்போவது இதுதானா? ஜனனிக்கு தெரிய வருமா? உண்மை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எதிர்நீச்சல்.. பர்ஹானா அணியில் ஞானம்.. இனி நடக்கப்போவது இதுதானா? ஜனனிக்கு தெரிய வருமா? உண்மை
30
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல டுவிஸ்டுகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஜீவானந்தத்தின் பிஏ பர்ஹானாவோடு சேர்ந்து ஞானம் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் பர்ஹானா வீட்டிற்குள் வந்து விட்டதால் இனி கதை எப்படி போகப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஜீவானந்தம் பெயருக்கு பட்டமாளின் சொத்து மாறியது பற்றி குணசேகரன் மற்றும் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அதனால் குணசேகரனுக்கு நெஞ்சுவலியே வந்து மருத்துவமனையில் சேர்ந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து இனி ஜீவானந்தத்திடம் சண்டையிட்டோ அல்லது கெஞ்சியோ ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மூவரும் சொத்தை மீட்டு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் குணசேகரன் உடல்நிலை சரியாகும் என்று அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஞானம் மற்றும் ஜீவானந்தத்தின் பிஏ பர்ஹானா இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனால் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் ஜீவானந்தம் மற்றும் அவருடைய பி ஏ பர்ஹானா குணசேகரின் வீட்டுக்குள் வந்து நாட்டாமை செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்போது குணசேகரன் குடும்பம் இருக்கும் வீடும் அந்த 40%இல் அடங்கி இருக்கிறது என்று ஆடிட்டர் கூறி இருக்கிறார். அதனால் குணசேகரன் ஹாஸ்பிடல் இருந்து வீட்டிற்கு வந்ததும் அல்லது அதற்கு முன்பு கூட ஜீவானந்தம் தன்னுடைய ஆட்களோடு இந்த வீட்டில் வந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் இப்போது ஜனனி ஜீவானந்தமும் பெண்களை இளக்காரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று கோபத்தில் புலம்பி கொண்டிருக்கிறார். ஆனால் ஜீவானந்தம் இதே வீட்டிற்குள் வந்த பிறகு தான் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி ஜனனிக்கு எடுத்து சொல்லி ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் அனைவரையும் தன்னுடைய அணியில் சேர்த்துக்கொண்டு குணசேகரனை எதிர்த்து நிற்பதற்காக அவர்களுக்கு வழிவகைகளை செய்து கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? மறைமுகமாக நடக்கும் இந்த வேலை தான் இந்த நிலையில் பர்ஹானாவை போலவே ஒரு டவலை தன்னுடைய தலையில் போட்டு கொண்டு ஞானம் இதுதான் புதுவகை ஹிஜாப் என்று கூறி இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு அதிகமான ரசிகர்கள் நீங்க உங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே..!? இப்படி கட்சி மாறி சேர்ந்துட்டீங்களே பாவம் குணசேகரன்..! என்று பரிதாபமாக கமெண்ட்டுகளும் வருகிறது. ஜீவானந்தம் விஷயத்தில் பின்வாங்கும் ஜனனி.. அதிரடி காட்டும் ஈஸ்வரி.. விறுவிறுப்பான தருணம்..

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மக்களே உஷார்…தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்

Next Post

வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது எப்படி? – நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது? - உயர் நீதிமன்றம் உத்தரவு

வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது எப்படி? - நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In