Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பார்க்கிறீங்களா? அலெர்ட் மக்களே..! இன்று இந்த இடங்களில் எல்லாம் பவர் கட்! முழு லிஸ்ட்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பார்க்கிறீங்களா? அலெர்ட் மக்களே..! இன்று இந்த இடங்களில் எல்லாம் பவர் கட்! முழு லிஸ்ட்!
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று சென்னை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கே.கே நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இன்று (21.07.23) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். சென்னையில் ஜூலை 21 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கே.கே நகர், வியாசர்பாடி, பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மயிலாப்பூர்: ஆர்.கே. சாலை மெயின் ரோடு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, டி.டி.கே. ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்த பகுதிகளும். தாம்பரம்: கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோயில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர் புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ் நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ். ராஜன் நகர், அனகாபுத்தூர் பம்மல் நல்லதம்பி ரோடு, அண்ணா நகர், காந்தி ரோடு, தியாகராஜன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். ஐ.டி காரிடர்: ஈ.டி.எல் ஆனந்த நகர் 1 முதல் 3வது குறுக்கு தெரு, விநாயகம் தெரு 1 முதல் 3 தெரு வரை, ஆர்.ஈ. நகர் சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், டி.என்.எச்.பி, பாரதி நகர், தர்மராஜா கோவில் தரமணி நேரு நகர் எச்.டி. சர்வீஸ் கே.ஜி 360, நேரு நகர் 2 வது மெயின் ரோடு, திருவேங்கடம் நகர் கிட்ஸ் பார்க் ஒ.எம்.ஆர் மேற்கு காரப்பாக்கம், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். அடையார்: டைடல் நகர் சாஸ்திரி நகர் எல்.பி. ரோடு, காலசேஷ்தரா ரோடு, ஆர்.கே. நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யு கிண்டி: ஏ, பி, மற்றும் எல் பிளாக் இன்டஸ்டிரியல் எஸ்டேட் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம், ஐய்யப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் சாலை, மணிகண்டன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். போரூர்: எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், வி.ஜி.என் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, வானகரம், ஆபிசர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். ஆவடி: செங்குன்றம் விவேக் அக்பர் நகர், ஐய்யப்பன் கோவில் தெரு, பால கணேஷ் நகர் சோத்துபெரும்பேடு அல்லிமேடு கிராமம், வேட்டைகார பளையம், ஒரக்காடு கிராமம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். மேல்மருவத்தூரில் கோலாகலம்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு! அம்பத்தூர்: ஜெ.ஜெ நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என். பேஸ் 2 கிழக்கு முகப்பேர் கார்டன் அவென்யு, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி மகளிர் பள்ளி திருவேற்காடு கேந்தர விஹார், நூம்பல், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண் 1 முதல் 4000 மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். கே.கே.நகர்: பி.டி. ராஜன் சாலை ஆற்காடு ரோடு, வடபழனி, விருகம்பாக்கம் குமரன் காலனி 6 வது தெரு , வெங்கேடேஸ்வர தெரு ஆர்.ஆர். காலனி அலாக்ரிட்டி பகுதி, ராம்ஸ் அப்பார்ட்மென்ட் ராமசாமி சாலை மகாதேவன் தெரு அரும்பாக்கம் எஸ்.பி.ஐ காலனி, பஜனை கோவில் 2வது தெரு எஸ்.ஏ.எப் கேம்ஸ் விலேஜ் வள்ளளார் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். மேல்மருவத்தூரில் கோலாகலம்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு! வியாசர்பாடி: மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர், திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாச்சலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ,பி,சி,டி காலனி மாத்தூர் 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ இந்தியன் வங்கி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடையை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி படுகொலை

Next Post

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றம்

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In