Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜகவின் ஒரே நாடு ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாஜகவின் ஒரே நாடு ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜகவின் ஒரே நாடு-ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் அவரது சிவசேனை (உத்தவ்) கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

ஒரே நாடு-ஒரே சட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் ஒரே நாடு – ஒரே கட்சி என்ற பாஜகவின் திட்டத்தை ஏற்க முடியாது. பாஜகவுக்கு சிவசேனை என்ற கட்சி மட்டும் வேண்டும். ஆனால், தாக்கரேக்கள் தேவையில்லை.

மகாராஷ்டிரத்தில் எம்எல்ஏக்களை பேரம் பேசி தங்கள் பக்கம் இழுப்பதை பாஜக முழு நேரப் பணியாகக் கொண்டுள்ளது. எனவே அக்கட்சி இப்போது மரியாதை இழந்த கட்சியாகவும் மக்களால் விரும்பப்படாத கட்சியாகவும் மாறிவிட்டது.

பிரதமா் நரேந்திர மோடி மீது மக்களுக்கு இருந்த ஈா்ப்பு இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனை கா்நாடக தோ்தல் முடிவுகள் மூலம் கூட தெரிந்து கொள்ள முடிந்தது. கா்நாடகத்தில் ஜெய் ஹனுமான் கோஷத்தை பிரதமா் தொடா்ந்து எழுப்பினாா். ஆனால், ஹனுமன் தனது கதாயுதத்தால் பாஜகவை வலுவாகத் தாக்கி வீழ்த்தினாா். கா்நாடகத்தில் பாஜகவுக்கு தோல்விதான் கிடைத்தது என்றாா்.

.

Tags: aiadmk attacks bjpannamalai bjpannamalai bjp latest speechannamalai bjp vs dmkannamalai dmk filesannamalai ips bjpannamalai newsannamalai vs dmkannamalai vs stalinbjp annamalaibjp k annamalaibreaking newsbreakingnewscategory= newschennaiCoimbatorecoviddmkdmk files annamalaidmk files annamalai videoelectionenglish newsIndiaj sam daniel stalinkaraikallatest newslive newsmemesmk stalinndtv live 24x7 english newsNewsnewsupdateonlinereporter= j sam daniel stalinTamiltamil nadu bjptamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgrouptop news
Previous Post

Thiruselvam: ‘தொல்ஸ்’ கதாபாத்திரத்தின் வெற்றி இதுதான்… உணர்வுகளை கொட்டி லெட்டரா வரும்… கோலங்கள் பற்றி இயக்குநர் திருச்செல்வம்!

Next Post

திருப்பத்தூர் துள்ளுதே.. அரக்கோணம் மக்களுக்கு “குஷி”.. அட திருவள்ளூர் வேற.. பறந்து வந்த குட் நியூஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பத்தூர் துள்ளுதே.. அரக்கோணம் மக்களுக்கு “குஷி”.. அட திருவள்ளூர் வேற.. பறந்து வந்த குட் நியூஸ்

திருப்பத்தூர் துள்ளுதே.. அரக்கோணம் மக்களுக்கு "குஷி".. அட திருவள்ளூர் வேற.. பறந்து வந்த குட் நியூஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In