“பாட்னா கூட்டத்தில் நான் முன்வைத்த தேர்தல் யோசனைகள்…” – முதல்வர் ஸ்டாலின் பகிர்வு
சென்னை: "பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும், ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவிலே ஏற்பட்டிருக்கிறது" ...
Read more



