Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருக்கழுகுன்றம் அருகே கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 6, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருக்கழுகுன்றம் அருகே கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் மீட்கப்பட்ட நிலையில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திருக்கழுகுன்றத்தை அடுத்த ஆயிர்பாடி பகுதியைச் சேர்ந்த ரேவதி – மேகநாதன் தம்பதிக்கு 5 வயதில் காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த ரேவதிக்கு 2 மாதங்கள் முன்பு பெண் குழந்தை பிறந்தது. குடும்பப் பிரச்சினை தொடர்பாக ரேவதிக்கும் அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மன வருத்தம் அடைந்த ரேவதி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இரும்புலி கிராம பகுதியில் உள்ள ஒரு வயல் வெளிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கிணற்றில் தனது 2 குழந்தைகளையும் தூக்கி வீசி விட்டு ரேவதியும் கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் குழந்தைகள் உயிரிழந்தன. அப்போது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: அரககணறறலகலகழநதகளதயதரககழகனறமதறகலககமடபமயனறவச
Previous Post

மது வருவாயை நம்பி தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை விமர்சனம்

Next Post

குடியரசுத் தலைவர் வருகை| புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்; பல சாலைகளில் வாகனங்களுக்குத் தடை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடியரசுத் தலைவர் வருகை| புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்; பல சாலைகளில் வாகனங்களுக்குத் தடை

குடியரசுத் தலைவர் வருகை| புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்; பல சாலைகளில் வாகனங்களுக்குத் தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In