Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்மன் வீதி உலாவின்போது கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காஞ்சிபுரம் | அம்மன் வீதி உலாவின்போது கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை அருகே ஆடித்திருவிழா அம்மன் வீதியுலா கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சேக்குப்பேட்டை கவரை தெருவில் ஜெய விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 18-ம் தேதி ஆடித் திருவிழா தொடங்கியது.

இந்நிலையில், விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் இரவு மாட்டு வண்டியில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. பாவாஜி தெருவில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், அம்மன் வீதியுலாக் கூட்டத்தில் புகுந்த விபத்துக்குள்ளானது.

கார் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Tags: அமமனஉயரழபபஉலவனபதஒரவரகஞசபரமகடடததலகரபகநததலவத
Previous Post

‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

Next Post

ஆ..ஹா….2022ல் எந்த துறையில் அதிக ஊழல் புகார்கள் வந்துள்ளது தெரியுமா ? – வெளியிட்ட லஞ்ச ஒழிப்பு துறை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆ..ஹா….2022ல் எந்த துறையில் அதிக ஊழல் புகார்கள் வந்துள்ளது தெரியுமா ? – வெளியிட்ட லஞ்ச ஒழிப்பு துறை.

ஆ..ஹா....2022ல் எந்த துறையில் அதிக ஊழல் புகார்கள் வந்துள்ளது தெரியுமா ? - வெளியிட்ட லஞ்ச ஒழிப்பு துறை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In