Tag: கடடததல

“மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்கக் கூடாது” – கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்க, கூடாது என கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அவசரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் நகராட்சி அவசரக் ...

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், பேராசிரியரை உதகை அரசு கலை கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக்கூடாது: தமிழ்நாடு பல்கலை. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

உதகை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் உதகை அரசு கலை கல்லூரியில் பணியமர்த்தக்கூடாது என்று, தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் ...

Read more

“பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக குறித்து விவாதிக்கவில்லை” – பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: "பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பாஜக என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் கூட்டணியை ...

Read more

ஶ்ரீவில்லிபுத்தூர் | கிராம சபை கூட்டத்தில் காலால் உதைத்த ஊராட்சி செயலர் | கொலை முயற்சி வழக்குப் பதிவு..

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ, பிடிஓ முன்னிலையில் கேள்வி கேட்டவரை ஊராட்சி செயலர் காலால் உதைத்து, ...

Read more

”இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்” – திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: "ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது; இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் ...

Read more

கர்நாடக அணைகளை நிரப்பும் தாளவாடி காட்டாற்று வெள்ளம்: ஆழ்குழாய் கிணறுகளால் அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில்30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதேபோல, பண்ணாரியை அடுத்த தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ...

Read more

“தெருவெல்லாம் கழிவு நீர்…” – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயரிடம் கொந்தளித்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள்

மதுரை: “திரும்பிய பக்கமெல்லாம் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. கவுன்சிலராக இருக்கிறதா, வேண்டாமா என்ற முடிவெடுக்க வேண்டிய உள்ளது’’ என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக ...

Read more

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: மகளிருக்கான இலவச விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது என்று மாநிலத் திட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘நான் ...

Read more

‘விஸ்வகர்மா’ திட்டத்தை எதிர்த்து குரல் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பாஜக அரசை எதிர்கொள்வோம்; விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்று திமுக ...

Read more

‘இண்டியா’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம் – முக்கிய முடிவுகள் தொடர்பாக பேசுகிறார்

சென்னை: ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.