அம்மன் வீதி உலாவின்போது கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை அருகே ஆடித்திருவிழா அம்மன் வீதியுலா கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி சேக்குப்பேட்டை கவரை தெருவில் ஜெய விநாயகர் ...
Read more
