Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தபால் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு! ரெடியா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தபால் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு! ரெடியா?
65
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: இந்திய தபால்துறையில் காலியாக உள்ள டெக்னீக்கல் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு டிகிரி, டிப்ளமோ, 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்கத்தின் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: இந்திய தபால் துறையில் தற்போது டெக்னீக்கல் சூப்பர்வைசர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 22 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. மேலும் விண்ணப்பத்தாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளார். இததவிர 10ம் வகுப்பு பாஸ் செய்து இருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களை பழுதுபார்த்தல், பராமரித்தல் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இவர்களும் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் செய்வோர் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் ‛‛The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Indistrial Area Phase – I, Naraina, New Delhi – 110028” என்ற முகவரிக்கு செப்டம்பர் மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. கன்னியாகுமரியில் அரசு வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம் இவ்வாறு விண்ணப்பம் செய்வோரில் Competitive Trade Test மூலம் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் பணிக்கு தேர்வாகும் நபர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை: அஞ்செட்டி அருகே 8 பேர் மீது வழக்குப் பதிவு

Next Post

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்க சாதி தடையில்லை: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்க சாதி தடையில்லை: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவரை அர்ச்சகராக நியமிக்க சாதி தடையில்லை: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In