Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாய்வுக் காய் வாழைக்காயா? ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் அருமருந்து.. எத்தனை நன்மைகள் தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வாய்வுக் காய் வாழைக்காயா? ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் அருமருந்து.. எத்தனை நன்மைகள் தெரியுமா?
47
SHARES
76
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: வாழைக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கின்றனவா? இது தெரியாமே வாயுக்காய்னு ஒதுக்கி வச்சிட்டாங்களே! வாழை மரத்தின் தண்டு, பூ, காய், பழம் என அனைத்தும் உண்ணக் கூடியது.

அது போல் அதன் இலையில் சாப்பிட்டால் உடல் நலனுக்கு நல்லது. எனவே வாழை இலையில் சுடு சாதம் போட்டு உண்ண வேண்டும் என பெரியவர்கள் கூறுவர். இன்று சில இடங்களில் வாழை இலையில் உண்ணும் கலாச்சாரம் இருக்கிறது.

இதை தினந்தோறும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக வாழைக்காய் வாய்வு தொல்லை தரும் என்பார்கள். இந்த காய் முட்டி வலியை ஏற்படுத்தும் என சொல்வார்கள். இதனால் இந்த காயை பலர் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் இதில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன.

வாழைக்காய் குடல் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுக்கிறது. வாழைக்காயில் இதயத்திற்கு உகந்த ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இந்த காய் சர்க்கரை அளவை பராமரிப்பதில் நன்மையை ஏற்படுத்தும். இதில் உள்ள பொட்டாசியம் தசைகளின் சுருக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.

அது போல் வாழைப் பழங்களுடன் ஒப்பிடும் போது வாழைக்காய்களில் குறைந்த சர்க்கரை உள்ளது. எனவே தான் இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. வாழைக்காயில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் பல பைட்டோநியூட்ரியண்ட்களைக் கொண்டுள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்க உதவும். வாழைக்காய்களில் உள்ள உயர் எதிர்ப்பு ஸ்டார்ச் மற்றும் பெக்டின் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.

அதன் நார்ச்சத்து உணவுக்குப் பிறகு திருப்தியாக வயிறு நிறைந்தது போல் நீண்ட நேரத்திற்கு இருக்கும். இதனால் அது அதிகப்படியான கலோரிகளை நீக்கி, பயனுள்ள எடை இழப்புக்கு வழிவகுக்கும். இவை மாரடைப்பையும் தடுக்க வல்லது. இத்தனை நன்மைகள் கொண்ட இந்த காயை இனியும் பார்த்தால் விடாதீர்கள்.

.

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

மதுரை ‘எய்ம்ஸ்’ 2028-க்குள் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் 

Next Post

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் கைது

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In