Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Dhoni Entertainment LGM Movie Audio Trailer Launch Tomorrow July 10th By Dhoni And Sakshi Lets Get Married Trailer

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 9, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
Dhoni Entertainment LGM Movie Audio Trailer Launch Tomorrow July 10th By Dhoni And Sakshi Lets Get Married Trailer
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

LGM Trailer: எல்ஜிஎம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 படத் தயாரிப்பில் களமிறங்கிய தோனி
கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்றழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், இராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 
தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. யாரும் எதிர்பாராத வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட்  தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married”  என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 
தோனி கொடுத்த அப்டேட்
தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க, அவரே படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்து மாஸ் அப்டேட் ஒன்றை தோனி வெளியிட்டிருக்கிறார்.  முன்னதாக ஜூன் 8ஆம் தேதி இப்படத்தில் டீசர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. அதன்பின், ஜூன் 16ஆம் தேதி இப்படத்தில் முதல் சிங்கிளான சலானா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருந்தது. பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுத ஆதித்யா ஆர்.கே. பாடியிருக்கிறார். பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

We are happy to announce that #LGM’s Audio and Trailer will be launched by our Alpha and Alpha1 @msdhoni @SaakshiSRawat on 10th July 2023. pic.twitter.com/0g8FzkZbAh
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) July 9, 2023

இந்நிலையில், நாளை ஜூலை 10ஆம் தேதி சென்னையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியும் கலந்து கொள்கின்றனர்.  இந்நிகழ்ச்சியில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி வெளியிட உள்ளனர். இந்த தகவலை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தோனியை காண ரசிர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

.

Tags: aiadmk attacks bjpannamalai bjpannamalai bjp latest speechannamalai bjp vs dmkannamalai dmk filesannamalai ips bjpannamalai newsannamalai vs dmkannamalai vs stalinbjp annamalaibjp k annamalaibreaking newsbreakingnewscategory= newschennaiCoimbatorecoviddmkdmk files annamalaidmk files annamalai videoelectionenglish newsIndiaj sam daniel stalinkaraikallatest newslive newsmemesmk stalinndtv live 24x7 english newsNewsnewsupdateonlinereporter= j sam daniel stalinTamiltamil nadu bjptamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgrouptop news
Previous Post

அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கான கால்கோள் விழா – மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

Next Post

ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In