Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கர்நாடக பாஜக-வில் உச்சம்தொட்ட `உட்கட்சிப்பூசல்’- எதிர்க்கட்சித் தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் திணறல்! | BJP sent 2 observers for the election of Karnataka opposition leader

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 3, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கர்நாடக பாஜக-வில் உச்சம்தொட்ட `உட்கட்சிப்பூசல்'- எதிர்க்கட்சித் தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் திணறல்! | BJP sent 2 observers for the election of Karnataka opposition leader
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

யாரெல்லாம் போட்டியில்?

கர்நாடகா பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், பா.ஜ.க பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தென்னிந்திய மாநிலங்களில் பொறுப்பாளராக இருக்கிறார். அதீத அரசியல் செல்வாக்குள்ள பி.எல்.சந்தோஷ் ஒருபுறம் எதிர்கட்சித் தலைவராக தீவிரம் காட்டி வருகிறார்.

சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ‘பி.எல்.சந்தோஷின் தலையீடு மற்றும் தவறான வழிகாட்டுதலால்தான், பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது’ என எடியூரப்பா குழுவினர் ஒருபுறம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவை

கர்நாடக சட்டப்பேரவை

இதற்கிடையில், ‘முன்னாள் முதல்வராக இருந்ததால், எனக்கே எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டும்’ என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், அரசியல் களத்தில் செல்வாக்கின் அடிப்படையில் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனும் முயன்று வருகின்றனர்.

இதற்கிடையே, ’பா.ஜ.க தலைவர்களான முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, சில முன்னாள் அமைச்சர்கள், காங்கிரஸாருடன் சமாதான அரசியல் செய்கின்றனர்’ என புகார் தெரிவித்து, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி வரும் பசனகெளவுடா பாட்டில் யாத்னலும் போட்டியில் குதித்திருக்கிறார்.

முதன் முறையாகச் சட்டப்பேரவையில்…

இதுபோன்ற போட்டிகளால், கர்நாடகா அரசியலில் முதன் முறையாக, எதிர்க்கட்சித் தலைவரைக்கூட தேர்வுசெய்ய முடியாமல் பா.ஜ.க மேலிடம் திக்கித் திணறி வருகிறது. இதன் விளைவால், இன்று நடந்த கர்நாடகா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதன் முறையாக எதிர்கட்சித் தலைவரே இல்லாமல், பா.ஜ.க உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

.

Tags: bjpelectionKarnatakaleaderobserversOppositionஉசசமதடடஉடகடசபபசலஎதரககடசதகரநடகதணறலதரவசயயதலவர..பஜகவலமடயமல
Previous Post

சட்டவிரோத காவலில் இருப்பதாக மனு.. செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

Next Post

திமுக கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்.. 5 பேரை விரட்டி பிடித்து அடித்து உதைத்த உடன்பிறப்புகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்.. 5 பேரை விரட்டி பிடித்து அடித்து உதைத்த உடன்பிறப்புகள்

திமுக கூட்டத்தில் 'பாரத் மாதா கி ஜே' கோஷம்.. 5 பேரை விரட்டி பிடித்து அடித்து உதைத்த உடன்பிறப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In