கர்நாடக பாஜக-வில் உச்சம்தொட்ட `உட்கட்சிப்பூசல்’- எதிர்க்கட்சித் தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் திணறல்! | BJP sent 2 observers for the election of Karnataka opposition leader
யாரெல்லாம் போட்டியில்?கர்நாடகா பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், பா.ஜ.க பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தென்னிந்திய மாநிலங்களில் பொறுப்பாளராக இருக்கிறார். அதீத அரசியல் செல்வாக்குள்ள பி.எல்.சந்தோஷ் ஒருபுறம் எதிர்கட்சித் தலைவராக தீவிரம் காட்டி ...
Read more
