Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை செயலர் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை செயலர் அறிவிப்பு
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ஐப்பசி முதல் நாளான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுபமுகூர்த்த தினங்கள் என்று கருதப்படும் நாட்களில் பத்திரப் பதிவுகள் அதிக அளவில் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், ஐப்பசி முதல் நாளான அக்.18-ம் தேதியே (இன்று) சுபமுகூர்த்த நாள் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.

இதை ஏற்று, அக்.18-ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல, அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் சாதாரண முன்பதிவில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், தத்கால் முன்பதிவில் 12-க்கு பதிலாக 16 டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

.

Tags: அறவபபஇனறஎனபதலஒதககடகடதலசபமகரததசயலரடககனதறதனமபததரபபதவககபதவத
Previous Post

கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரிடம் சிபிசிஐடி போலீஸார் 8 மணி நேரம் விசாரணை

Next Post

சென்னை | ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை | ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சார் பதிவாளர்கள் கல்லா கட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் இது போன்ற நாட்களில் சார் பதிவாளர் அலுவலகங்களை உளவுத்துறை போலீசாரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் கண்காணிக்க வேண்டும் இப்படி உளவுத்துறை போலீசார் கண்காணித்தால் அங்கு நில அபகரிப்பு நில மோசடி செய்யும் குற்றவாளிகளும் அதற்கு உடனடியாக உள்ள வழக்கறிஞர்களும் அங்கு இருப்பதை பார்க்கலாம் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதியாக இருக்கும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In