Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அண்ணாமலை தனிநபர் அல்ல; 66 இடங்களில் அதிமுக-வின் வெற்றிக்கு பாஜக உதவியிருக்கிறது” – கரு.நாகராஜன் | ADMK should not make situation to give chance for DMK, says BJP leader karu nagarajan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``அண்ணாமலை தனிநபர் அல்ல; 66 இடங்களில் அதிமுக-வின் வெற்றிக்கு பாஜக உதவியிருக்கிறது'' - கரு.நாகராஜன் | ADMK should not make situation to give chance for DMK, says BJP leader karu nagarajan
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்த கொஞ்ச நேரத்தில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கரு.நாகராஜன், “அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு போன்றவர்கள் தரக்குறைவாக, உள்நோக்கத்தோடு பேசி அவர் மீது களங்கம் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். அவரை பற்றிப் பேச இந்த மூன்று பேருக்கும் தகுதி கிடையாது. அண்ணாமலை என்பவர் தனிநபர் அல்ல. அவரின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோர் பேசுகிறார்கள். அவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

.

Tags: ADMKbjpchancedmkgivekaruleadernagarajansituationஅணணமலஅதமகவனஅலலஇடஙகளலஉதவயரககறதகர.நகரஜனதனநபரபஜகவறறகக
Previous Post

M.K.Stalin: புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது- முதல்வர் ஸ்டாலின்

Next Post

நம் வீட்டுப் பிள்ளைகள் என்னதான் வேலைக்கு போனாலும்.. அந்த ஒரு குறை மட்டும் இருக்கு! -உதயநிதி ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நம் வீட்டுப் பிள்ளைகள் என்னதான் வேலைக்கு போனாலும்.. அந்த ஒரு குறை மட்டும் இருக்கு! -உதயநிதி ஸ்டாலின்

நம் வீட்டுப் பிள்ளைகள் என்னதான் வேலைக்கு போனாலும்.. அந்த ஒரு குறை மட்டும் இருக்கு! -உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In