‘5 மாநிலத் தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும்’ – ஸ்டாலின்..
சென்னை: "விரைவில் 5 மாநில தேர்தல் வரவிருக்கிறது. 5 மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவப்போகிறது என்ற செய்திதான், நமக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது. ...
Read more









