Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

Ajith Kumar: சொந்த வீட்டிற்கே சூனியம் வந்த டிரைவர்.. தூக்கி எறிந்த அஜித்.. – இறுதியில் ஈரம் தெளித்த மனிதம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகர் அஜித்குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Kalyani Pandiyan S • HT Tamil Aug 23, 2023 06:30 AM IST

  • Share on Twitter
  • Share on Facebook
  • Share on wapp1
  • Share on Whatsappஎங்களை பின் தொடரலாம்
Kalyani Pandiyan S • HT Tamil
Aug 23, 2023 06:30 AM IST

  • Share on Twitter
  • Share on Facebook
  • Share on wapp
Share on Whatsappஎங்களை பின் தொடரலாம்

நடிகர் அஜித் தன்னுடைய கார் ஓட்டுநருக்கு செய்த உதவி பற்றிய கதையை விவரிக்கிறது இந்தக்கட்டுரை தொகுப்பு!

நடிகர் அஜித் வீட்டில் கார் டிரைவராக ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அஜித் வீட்டில் இருக்கிறார் என்பதை அறியாமல் ஒருவரிடம் அவர் அஜித்தை பற்றி தவறாக பேசி விட்டார். இது அஜித்திற்கு தெரிந்துவிட்டது. இதனையடுத்து அஜித் அவருக்கு ஆறு மாத சம்பளத்தை கொடுத்து வேலையை விட்டு அனுப்பிவிட்டார். இதனையடுத்து அவரும் வேலை விட்டு சென்று விட்டார். 

ட்ரெண்டிங் செய்திகள்

    இந்த நிலையில் ஒரு நாள் காவல் நிலையத்திலிருந்து அஜித்திற்கு போன் வருகிறது. அதில், அஜித் வேலையை விட்டு அனுப்பிய நபர் அங்கிருப்பதாகவும் அவர் வாங்கியக்கடனை முறையாக  திருப்பிச் செலுத்தாததால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்திருப்பதாகவும் சொல்லி இருக்கின்றனர். 

    உடனே அஜித் மேனேஜரை கூப்பிட்டு அது என்ன விஷயம் என்று பார்க்கச் சொல்லி இருக்கிறார். விசாரித்த போது நடிகர் அஜித்திடம் வேலை பார்க்கும் சமயத்தில் நமக்கு சம்பளம் வருகிறது.. எப்படியும் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி அந்தக்கடனை அவர் வங்கியில் வாங்கி இருக்கிறார். 

    ஆனால் எதிர்பாராத விதமாக அஜித்திடம் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் வேலையை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. 

    இதனையடுத்து வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் காவல்நிலையம் வரை வந்தது தெரியவந்தது. இதனைக்கேள்விப்பட்ட அஜித் அவர் வாங்கிய கடனான ஏழு லட்சம் ரூபாயையும் அவரே கட்டியிருக்கிறார். 

    இது குறித்து அஜித் பேசும் போது, என்னைப் பற்றி தவறாக பேசியதால் நான் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டேன். ஆனால் அவர் என்னை நம்பி கடன் வாங்கி இருக்கிறார். அப்படியானால் அந்த கடனுக்கு நான் தான் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார். 

     

    டாபிக்ஸ்

    Kollywood

    .

    Tags: Ajithkumarஅஜதஇறதயலஈரமஎறநதசநதசனயமடரவர.தககதளததமனதமவடடறகவநத
    Previous Post

    பாண்டியாறு – மாயாறு இணைப்பு திட்டம் பரிசீலிக்கப்படுமா?

    Next Post

    மேகதாதுவில் அணை கட்டணும்னு சொல்றதே அதுக்காகதான்… சித்தராமையா அதிரடி!

    Makkal Aanaiyam

    Makkal Aanaiyam

    Authenticated live Tamil flash news

    Next Post
    Samayam Tamil - Tamil News

    மேகதாதுவில் அணை கட்டணும்னு சொல்றதே அதுக்காகதான்... சித்தராமையா அதிரடி!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    • About
    • Advertise
    • Privacy & Policy
    • Contact
    Call us: +91 44 3586 5999

    © GKM Apps | Software development firm

    No Result
    View All Result
    • Home
    • அரசியல் செய்திகள்
    • தமிழ்நாடு செய்திகள்
    • சமீபத்திய செய்திகள்
    • டிரெண்டிங் செய்திகள்
    • ஹாட்ஸ்டார்

    © GKM Apps | Software development firm

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In