Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குடியாத்தம் சமோசா வியாபாரி கொலையில் இளைஞர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
2
குடியாத்தம் சமோசா வியாபாரி கொலையில் இளைஞர் கைது
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வேலூர்: குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் உடல் இருப்பதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு அக்.13-ம் தேதி தகவல் கிடைத்தது.

அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமை யிலான காவலர்கள் விரைந்து சென்று விசாரித்தனர். அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (35) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

அதில், கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த மற்றொரு ஹயாத் பாஷா (34) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலை மறைவாக இருந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் துறையினரின் வாகன தணிக்கையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை சென்ற தனிப் படையினர் ஹயாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சமோசா வியாபாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில், தனது மனைவி குறித்து அவர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக கூறினார். கடந்த 2020-ம் ஆண்டு மனைவியின் கள்ளத்தொடர்பால் சுல்தான் பாஷா என்பவரை கொலை செய்து ஹயாத் பாஷா சிறைக்கு சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சமோசா வியாபாரி கொலையில் ஹயாத் பாஷாவை காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

.

Tags: இளஞரகடயததமகதகலயலசமசவயபர
Previous Post

செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

Next Post

“சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

“சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Comments 2

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஏண்டா நாயே பாஷா ஏற்கனவே உன் பொண்டாட்டியால ஒருத்தன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்க மறுபடியும் உன் பொண்டாட்டியால இன்னொருத்தன கொலை பண்ணி இருக்கே ஏன்டா நாயே உன் பொண்டாட்டியால இன்னும் எத்தனை பேரை கொலை பண்ண போற இதுக்கெல்லாம் காரணம் உன் பொண்டாட்டி தான் முதலிலேயே அவளை ரெண்டு காலையும் ஒடச்சிருந்தா அதோட போய் இருக்கும் ரெண்டு கொலை பண்ண வேண்டியது வந்து இருக்காது உன் பொண்டாட்டி சரி இல்ல டா

    Reply
    • Nanda says:
      3 years ago

      பாஷா உங்க கமெண்ட் பாத்தே சூசைடு
      பண்ணிப்பான்…..ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In