Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னையில் ரயிலில் பெண் உயிரிழப்பு சம்பவம்: கைதான இளைஞருக்கு குண்டர் சட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சென்னையில் ரயிலில் பெண் உயிரிழப்பு சம்பவம்: கைதான இளைஞருக்கு குண்டர் சட்டம்
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மின்சார ரயிலில் பெண் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தவழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை கந்தன்சாவடி, கருணாநிதி சோழன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மகள் ப்ரீத்தி(22). இவர் கடந்த 2-ம் தேதி மாலை கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தார். இந்திரா நகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்டபோது, படியில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தியிடம் இருந்த செல்போனை 2 பேர் பறிக்க முயன்றனர்.

அப்போது, ப்ரீத்தி நிலை தடுமாறி நடைமேடையில் விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்(27), மணிமாறன் (19) ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றவாளி விக்னேஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஆணையிட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.

.

Tags: இளஞரககஉயரழபபகணடரகதனசடடமசமபவமசனனயலபணரயலல
Previous Post

கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக்

Next Post

சுய உதவிக்குழுக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! அறிவித்த உதயநிதி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுய உதவிக்குழுக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! அறிவித்த உதயநிதி..

சுய உதவிக்குழுக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! அறிவித்த உதயநிதி..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    மேற்படி இரண்டு குற்றவாளிகள் மீதும் திருவான்மியூர் ரயில்வே போலீசார் சரியான முறையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்து இருவருக்கும் தண்டனை வாங்கி தர வேண்டும் அப்பொழுதுதான் குற்றம் குறையும் குற்றவாளிகளும் பயப்படுவர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In