Tag: ரயலல

சென்னை – திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலில் ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா? – எதிர்பார்ப்பில் சாமானிய ரயில் பயணிகள்

சென்னை: சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலில் சாமானிய மக்களும்பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் ...

Read more

சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்: ரயில்வே போலீஸார் விசாரணை

செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து ...

Read more

இது பொம்மை துப்பாக்கி தான், ஏமாந்துட்டீங்களா..? குழம்பிய போலீசார்..!

திண்டுக்கல்: பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் கைத்துப்பாக்கியை காட்டி கேரள இளைஞர்கள் பயமுறுத்தியதாக பயணிகள் புகாரின்பேரில் அவர்களை கொடைரோடு ரயில்வே போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் ...

Read more

கும்மிடிப்பூண்டி | மின்சார ரயிலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் (18). சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், ...

Read more

ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தல் – சென்னையில் 2 இளைஞர்கள் கைது

சென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை ஆர்.பி.எஃப் மத்திய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். ...

Read more

சென்னை | ஓடும் ரயிலில் நகை வியாபாரியிடம் 5 கிலோ வெள்ளி, ரூ.13 லட்சம் திருட்டு

சென்னை: பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்னை வந்த நகை வியாபாரியிடம் இருந்து 5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிய மர்ம நபர்களை ...

Read more

பெண் வழக்கறிஞருக்கு தொல்லை – பாலிடெக்னிக் பேராசிரியர் கைது

திருச்சி: புதுக்கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் வழக்கறிஞர் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். ...

Read more

மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை எடுத்து சென்றவர் கைது

சென்னை: புறநகர் மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை போலீஸில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் மேற்கு சாகர்பூர் ...

Read more

சென்னையில் ரயிலில் பெண் உயிரிழப்பு சம்பவம்: கைதான இளைஞருக்கு குண்டர் சட்டம்

சென்னை: மின்சார ரயிலில் பெண் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தவழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ...

Read more

குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் திடீர் புகை – பயணிகள் அதிர்ச்சி; ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம்- விரிஞ்சிபுரம் இடையே டபுள் ெடக்கர் ரயிலில் ஏற்பட்ட புகையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை: குடியாத்தம் அருகே டபுள் டெக்கர் ரயிலில் நேற்று ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.