Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் – திமுக பிளான் என்ன?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் - திமுக பிளான் என்ன?! | What is the plan of the DMK after the President cancelled the trip to Tamil Nadu?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த முறை குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் (பட்டியலினத்தைச் சேர்ந்தவர்) நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அழைக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற  திறப்பு விழாவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்) புறக்கணிக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆகவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தபோது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பாஜக வாய்ப்பு தந்தது கவனம் ஈர்த்தது. எதிர்க்கட்சியினரும் இவருக்கு ஆதரவளித்தனர். ஆனால் அவரை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்குப் புறக்கணித்திருப்பது பாஜக மீது குற்றச்சாட்டை சுமத்த வழி செய்துள்ளது.

இதுபோன்ற நியமனங்களில் எங்கள் கட்சி வேற்றுமை பார்ப்பதில்லை. அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்குகிறது என்கின்றனர் பாஜகவினர். ஆனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் இவர்கள் ஆட்சியில் கிடைத்ததா? என்னும் கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர். இந்த சூழலில் தமிழகத்துக்கு அவர் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால் திமுக அரசும் அவரின் வருகையை உறுதி செய்ய தீவிரம் காட்டுகிறது.

.

Tags: aftercanceleddmkisNaduofplanpresidentTamilthetotripwhat
Previous Post

தி.மலை அருகே மின் கம்பியை அகற்ற ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது

Next Post

மே 28-ல் 234 தொகுதிகளில் மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மே 28-ல் 234 தொகுதிகளில் மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

மே 28-ல் 234 தொகுதிகளில் மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In