Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாணவர்களா?. மானங்கெட்டவர்களா.? பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசிய பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது.. பிறகு விடுதலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியது தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது
35
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தது குறித்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், அதே பள்ளியில் பிளஸ்-2 தொழிற்பிரிவு பயிலும் இரு மாணவர்கள், வகுப்பறைகளின் பூட்டுகளில் மனிதக் கழிவு பூசியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பள்ளியில் எந்த தவறு நடந்தாலும், ஆசிரியர் ஒருவர் தங்கள் மீது பழி போட்டு திட்டியதால், வகுப்பறைகளின் பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியதாக மாணவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் போலீஸார் எச்சரித்து, மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதால், அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

.

Tags: இரவரகதகழவதடரபகபசயதபடடகளலபளளபளஸ2மணவரகளமனதகவகபபற
Previous Post

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: அதிமுக மாநாடு குறித்து விமர்சனம்

Next Post

‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In