Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தக்காளி கடைக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்..! கோயம்பேடு வியாபாரிகள்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
2
தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை – கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1100 டன் தக்காளி வந்துகொண்டிருந்த நிலையில், இது இன்று 400 டன்னாக குறைந்துவிட்டது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி இன்று ரூ.140 ஆக உயர்ந்தது. தக்காளி கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து விலையுயருமானால் காவல் துறை பாதுகாப்பு எங்கள் மார்கெட்டுக்கு தேவை என்று சில வியாபாரிகள் பேசுவதையும் பார்க்க முடிகிறது.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.160 வரை விற்கப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் பீன்ஸ் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

.

Tags: அதகரபபஉயரநதகயமபடகலவககசநதயலதககளமணடமர.140ககர.30வலவறபன
Previous Post

என்எல்சி விவகாரம்: அரசு பேருந்துகள் மீது தாக்குதல்- 750 வெளி மாவட்ட போலீசார் கடலூரில் குவிப்பு!

Next Post

“நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி தப்ப முடியாது” – கே.எஸ்.அழகிரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூர் கொடூரம் | “நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி தப்ப முடியாது” - கே.எஸ்.அழகிரி

“நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி தப்ப முடியாது” - கே.எஸ்.அழகிரி

Comments 2

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இது வெத்து வேட்டு களின் விளம்பர செயல் இதற்கு பதில் கொடுத்தால் கொடுப்பவர்களுக்கு மரியாதை இருக்காது

    Reply
  2. Yovan says:
    3 years ago

    சென்னைவாசிகள் தக்காளிக்கு பதிலாக மாற்றி யோசிக்க வேண்டும் மாற்றி யோசிக்க வேண்டும் தக்காளியில் உள்ள டேஸ்ட்டுக்கு பதில் வேற என்ன சேர்க்கலாம் என்பதை சிந்தித்தால் கட்டாயம் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தலாம் இவன் சென்னைவாசி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In