வரலாறு காணாத வெப்பமும், தக்காளி விலை உயர்வும்: குறுகியகால அறுவடைக்கான ஆய்வு செய்யுங்க – வேளாண் அமைச்சர் உத்தரவு
சென்னை: நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு இன்று பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.150-க்கும், சில்லறை விலையில் ரூ.200-க்கும் விற்கப்படுகிறது. ...
Read more






