
திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த 11-ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

