Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அரசு அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் பாதுகாப்பே இல்லை!” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு | there is no safety for the government officials in this dmk regime says Rb udhayakumar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``அரசு அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் பாதுகாப்பே இல்லை!" - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு | there is no safety for the government officials in this dmk regime says Rb udhayakumar
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காவல்துறையினருக்கு, வருவாய்த்துறையினருக்கு, உள்ளாட்சித் துறையினருக்கு, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இப்படியே சென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி இவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியும்?

தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 1,989 படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்தாண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 3,511 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

நேர்மையாகப் பணியாற்றியதற்காக எடப்பாடியார் ஆட்சியில் விருது பெற்ற விருதுநகர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரி துரை பிரிதிவிராஜ், தி.மு.க ஆட்சியில் நேர்மையாகப் பணி செய்ய முடியவில்லை என்று ராஜினாமா செய்திருக்கிறார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அரசு ஊழியர்களை ஏமாற்றியிருக்கிறீர்கள். தற்போது அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்கள் எங்கே போய் முறையிட முடியும்… இந்த இரண்டாண்டுக்கால ஆட்சியில் தி.மு.க அரசுமீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்” என்று கூறினார்.

.

Tags: dmkgovernmentofficialsregimesafetyudhayakumarஅதகரகளககஅரசஆடசயலஆர.ப.உதயகமரஇநதஇலலகறறசசடடதமகபதகபப
Previous Post

Kushboo: ’உக்கார்ந்து அடிப்பேன்’ திமுகவினருக்கு எதிராக குஷ்பூ கண்ணீர் பேட்டி!-bjp executive and actress kushboo sundars press conference condemns dmk

Next Post

ஏழைகளுக்கு எட்டாக்கனி.. பணக்காரர்கள் வயிற்றை அறுத்து கட்டுவதுதான் நீட் தேர்வா.. வீரமணி ஆவேசம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏழைகளுக்கு எட்டாக்கனி.. பணக்காரர்கள் வயிற்றை அறுத்து கட்டுவதுதான் நீட் தேர்வா.. வீரமணி ஆவேசம்

ஏழைகளுக்கு எட்டாக்கனி.. பணக்காரர்கள் வயிற்றை அறுத்து கட்டுவதுதான் நீட் தேர்வா.. வீரமணி ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In